<<முந்திய பக்கம்

திருமுறை ஒன்பது - தொடரடைவு

ந - முதல் சொற்கள்
நகர் 9
நகருள் 2
நகா 2
நகை 1
நங்கை 2
நங்கைக்கும் 1
நங்கைமீர் 1
நங்கையாள் 1
நச்சாய் 1
நச்சு 1
நசிக்க 1
நசையானேன் 1
நசையினாலே 1
நஞ்சை 2
நட்டம் 3
நடத்தில் 1
நடத்து 1
நடந்த 1
நடப்பாய் 1
நடம் 21
நடம்செய் 3
நடு 6
நடுவே 1
நடை 2
நடையார் 1
நண்ணாயால் 1
நண்ணிய 1
நணுகா 1
நணுகுமா 1
நணுகே 1
நதியும் 1
நந்தனவனத்தின் 1
நந்தி 2
நம் 3
நம்ப 2
நம்பனே 1
நம்பாய் 1
நம்பானே 9
நம்பி 3
நம்பிக்கும் 1
நம்பியை 1
நம்மை 2
நமர்களை 1
நமரோ 1
நயக்கும் 1
நயந்து 1
நயம் 1
நயனத்து 1
நயனம் 1
நரம்பாலும் 1
நல் 31
நல்ல 1
நல்லார் 1
நல்லை 1
நலம் 5
நலிய 1
நலிவது 1
நவலோக 1
நவில் 4
நவில்வான் 1
நவிற்றுமவர் 1
நளிர் 1
நற்றாயொடு 1
நறு 2
நன்று 3
நன்றே 1
நனைக்கும் 1
நனைந்து 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    நகர் (9)
அலந்து போயினேன் அம்பல கூத்தனே அணி தில்லை நகர் ஆளீ - 7.திருவாலி:2 3/1
அருள்செய்து ஆடும் நல் அம்பல கூத்தனே அணி தில்லை நகர் ஆளீ - 7.திருவாலி:2 4/1
சேல் உகளும் வயல் சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலத்து - 7.திருவாலி:4 1/3
சேண் பணை மாளிகை சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலம் - 7.திருவாலி:4 2/3
தெள்ளிய தண் பொழில் சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலத்துள் - 7.திருவாலி:4 3/3
சிறை அணி வண்டு அறையும் தில்லை மா நகர் சிற்றம்பலம் - 7.திருவாலி:4 5/3
சினத்தொடு வந்து எறியும் தில்லை மா நகர் கூத்தனையே - 7.திருவாலி:4 6/4
சீர் வங்கம் வந்து அணவும் தில்லை மா நகர் சிற்றம்பலத்து - 7.திருவாலி:4 8/3
தேசம் மிகு புகழோர் தில்லை மா நகர் சிற்றம்பலத்து - 7.திருவாலி:4 9/3

 TOP
 
    நகருள் (2)
செங்கணா போற்றி திசைமுகா போற்றி சிவபுர நகருள் வீற்றிருந்த - 3.கருவூர்:8 8/1
சித்தனே அருளாய் செங்கணா அருளாய் சிவபுர நகருள் வீற்றிருந்த - 3.கருவூர்:8 9/1

 TOP
 
    நகா (2)
கல் நகா உள்ள கள்வனேன் நின்-கண் கசிவிலேன் கண்ணின் நீர் சொரியேன் - 3.கருவூர்:4 3/1
முன் நகா ஒழியேன் ஆயினும் செழு நீர் முகத்தலை அகத்து அமர்ந்து உறையும் - 3.கருவூர்:4 3/2

 TOP
 
    நகை (1)
இன் நகை மழலை கங்கை கொங்கு இதழி இளம் பிறை குழை வளர் இள மான் - 3.கருவூர்:3 8/2

 TOP
 
    நங்கை (2)
வண்டு ஆர் குழல் உமை நங்கை முன்னே மகேந்திர சாரல் வராகத்தின் பின் - 1.திருமாளிகை:3 6/1
களி வான் உலகில் கங்கை நங்கை காதலனே அருள் என்று - 5.கண்டராதித்:1 5/1

 TOP
 
    நங்கைக்கும் (1)
திலக நுதல் உமை நங்கைக்கும் திருவாவடுதுறை நம்பிக்கும் - 2.சேந்தனார்:2 5/1

 TOP
 
    நங்கைமீர் (1)
நனைக்கும் நலம் கிளர் கொன்றை மேல் நயம் பேசும் நல் நுதல் நங்கைமீர்
  மனக்கு இன்ப வெள்ள மலை_மகள் மணவாள நம்பி வண் சாந்தை ஊர் - 2.சேந்தனார்:2 3/2,3

 TOP
 
    நங்கையாள் (1)
குவளை மா மலர் கண் நங்கையாள் நயக்கும் குழகன் நல் அழகன் நம் கோவே - 2.சேந்தனார்:3 2/4

 TOP
 
    நச்சாய் (1)
நச்சாய் காண் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 1/4

 TOP
 
    நச்சு (1)
பிழை எலாம் பொறுத்து என் பிணி பொறுத்து அருளா பிச்சரே நச்சு அரா மிளிரும் - 3.கருவூர்:2 4/2

 TOP
 
    நசிக்க (1)
நசிக்க வெண் நீறது ஆடும் நமர்களை நணுகா நாய்கள் - 1.திருமாளிகை:4 5/2

 TOP
 
    நசையானேன் (1)
நசையானேன் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 3/4

 TOP
 
    நசையினாலே (1)
திருந்திய மலர் அடி நசையினாலே தில்லை அம்பலத்து எங்கள் தேவதேவே - 8.புருடோத்தம:1 5/4

 TOP
 
    நஞ்சை (2)
உம்பர்கள் வன் பழியாளர் முன்னே ஊட்டினர் நஞ்சை என்றேயும் உய்யேன் - 8.புருடோத்தம:1 3/2
வானவர்கள் வேண்ட வளர் நஞ்சை உண்டார் தாம் - 8.புருடோத்தம:2 1/1

 TOP
 
    நட்டம் (3)
நந்தி முழவம் கொட்ட நட்டம் நாதன் ஆடுமே - 7.திருவாலி:3 4/4
கொத்து ஆர் சடைகள் தாழ நட்டம் குழகன் ஆடுமே - 7.திருவாலி:3 7/4
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 9/4

 TOP
 
    நடத்தில் (1)
பிணி கெட இவை கண்டு உன் பெரு நடத்தில் பிரிவிலார் பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 8/2

 TOP
 
    நடத்து (1)
சீர் நிலவு இலய திரு நடத்து இயல்பில் திகழ்ந்த சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 4/3

 TOP
 
    நடந்த (1)
காடு ஆடு பல் கணம் சூழ கேழல் கடும்பின் நெடும் பகல் கான் நடந்த
  வேடா மகேந்திர வெற்பா என்னும் வினையேன் மடந்தை விம்மா வெருவும் - 1.திருமாளிகை:3 2/1,2

 TOP
 
    நடப்பாய் (1)
நடப்பாய் மகேந்திர நாத நாதாந்தத்து அரையா என்பார்க்கு நாதாந்த பதம் - 1.திருமாளிகை:3 7/3

 TOP
 
    நடம் (21)
நந்தி கை முழவம் முகில் என முழங்க நடம் புரி பரமர்-தம் கோயில் - 3.கருவூர்:1 4/2
இன் நடம் பயிலும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 8/4
மிக்க சீர் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே - 4.பூந்துருத்தி:1 1/4
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே - 4.பூந்துருத்தி:1 2/4
நச்சாய் காண் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 1/4
நம்பாய் காண் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 2/4
நசையானேன் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 3/4
நாயேனை திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 4/4
நன்று இதுவோ திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 5/4
நடு இதுவோ திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 6/4
நண்ணாயால் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 7/4
நாடாயால் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 8/4
நாள் ஏதோ திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 9/4
அதிர வார் கழல் வீசி நின்று அழகா நடம் பயில் கூத்தன் மேல் திகழ் - 7.திருவாலி:1 6/3
மறைகள் நான்கும் கொண்டு அந்தணர் ஏத்த நல் மா நடம் மகிழ்வானே - 7.திருவாலி:2 8/4
வானோர் பணிய மண்ணோர் ஏத்த மன்னி நடம் ஆடும் - 7.திருவாலி:3 11/1
ஆவியின் வருத்தம் இது ஆர் அறிவார் அம்பலத்து அரு நடம் ஆடுவானே - 8.புருடோத்தம:1 2/4
அம்பலத்து அரு நடம் ஆடவேயும் யாது-கொல் விளைவது என்று அஞ்சி நெஞ்சம் - 8.புருடோத்தம:1 3/1
அல்லினில் அரு நடம் ஆடில் எங்கள் ஆருயிர் காவல் இங்கு அரிதுதானே - 8.புருடோத்தம:1 6/4
ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே அம்பலத்து அரு நடம் ஆடுவானை - 8.புருடோத்தம:1 11/1
கொட்டு ஆம் நடம் ஆட கோல் வளைகள் கொள்வாரே - 8.புருடோத்தம:2 3/4

 TOP
 
    நடம்செய் (3)
திரு மருவு தரத்தார் திசை அடைப்ப நடம்செய் சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 7/3
எம்பிரான் நடம்செய் சூழல் அங்கு எல்லாம் இருள் பிழம்பு அற எறி கோயில் - 3.கருவூர்:1 10/2
மாண்பு உடை மா நடம்செய் மறையோன் மலர் பாதங்களே - 7.திருவாலி:4 2/4

 TOP
 
    நடு (6)
வெய்ய செம் சோதி மண்டலம் பொலிய வீங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் - 3.கருவூர்:10 1/1
துனிபடு கலவி மலை_மகளுடனாய் தூங்கு இருள் நடு நல் யாமத்து என் - 3.கருவூர்:10 3/3
துரு கழல் நெடும் பேய் கணம் எழுந்து ஆடும் தூங்கு இருள் நடு நல் யாமத்தே - 3.கருவூர்:10 6/2
தொழிலை ஆழ் நெஞ்சம் இடர்படா வண்ணம் தூங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் - 3.கருவூர்:10 7/3
ஒருங்கு இரு கண்ணின் எண்_இல் புன் மாக்கள் உறங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் - 3.கருவூர்:10 10/1
நடு இதுவோ திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 6/4

 TOP
 
    நடுவே (1)
ஒள் எரியின் நடுவே உருவாய் பரந்து ஓங்கிய சீர் - 7.திருவாலி:4 3/2

 TOP
 
    நடை (2)
முரிந்த நடை மடந்தையர்-தம் முழங்கு ஒலியும் வழங்கு ஒலியும் - 3.கருவூர்:5 10/3
அன்ன நடை மடவாள் உமை_கோன் அடியோமுக்கு அருள் புரிந்து - 10.சேந்தனார்:1 1/3

 TOP
 
    நடையார் (1)
அன்ன_நடையார் அமுத மொழியார் அவர்கள் பயில் தில்லை - 7.திருவாலி:3 2/1

 TOP
 
    நண்ணாயால் (1)
நண்ணாயால் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 7/4

 TOP
 
    நண்ணிய (1)
புவலோக நெறி படைத்த புண்ணியங்கள் நண்ணிய சீர் - 4.பூந்துருத்தி:2 6/3

 TOP
 
    நணுகா (1)
நசிக்க வெண் நீறது ஆடும் நமர்களை நணுகா நாய்கள் - 1.திருமாளிகை:4 5/2

 TOP
 
    நணுகுமா (1)
ஞாலமே தமியேன் நல் தவத்தாயை தொண்டனேன் நணுகுமா நணுகே - 1.திருமாளிகை:1 5/4

 TOP
 
    நணுகே (1)
ஞாலமே தமியேன் நல் தவத்தாயை தொண்டனேன் நணுகுமா நணுகே - 1.திருமாளிகை:1 5/4

 TOP
 
    நதியும் (1)
வளம் கிளர் நதியும் மதியமும் சூடி மழ விடை மேல் வருவானை - 2.சேந்தனார்:1 11/2

 TOP
 
    நந்தனவனத்தின் (1)
சரள மந்தார சண்பக வகுள சந்தன நந்தனவனத்தின்
  இருள் விரி மொழுப்பின் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவரை - 3.கருவூர்:9 11/1,2

 TOP
 
    நந்தி (2)
நந்தி கை முழவம் முகில் என முழங்க நடம் புரி பரமர்-தம் கோயில் - 3.கருவூர்:1 4/2
நந்தி முழவம் கொட்ட நட்டம் நாதன் ஆடுமே - 7.திருவாலி:3 4/4

 TOP
 
    நம் (3)
நன்றே இவள் நம் பரம் அல்லள் நவலோக நாயகன் பாலளே - 2.சேந்தனார்:2 10/4
குவளை மா மலர் கண் நங்கையாள் நயக்கும் குழகன் நல் அழகன் நம் கோவே - 2.சேந்தனார்:3 2/4
மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள் வஞ்சகர் போய் அகல - 10.சேந்தனார்:1 1/1

 TOP
 
    நம்ப (2)
நுண்ணியை எனினும் நம்ப நின் பெருமை நுன்னிடை ஒடுங்க நீ வந்து என் - 3.கருவூர்:6 9/3
நுண்ணியை எனினும் நம்ப நின் பெருமை நுண்ணிமை இறந்தமை அறிவன் - 3.கருவூர்:7 4/2

 TOP
 
    நம்பனே (1)
நலம் கலந்து அடியேன் சிந்தையுள் புகுந்த நம்பனே வம்பனேனுடைய - 3.கருவூர்:10 9/2

 TOP
 
    நம்பாய் (1)
நம்பாய் காண் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 2/4

 TOP
 
    நம்பானே (9)
நச்சாய் காண் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 1/4
நம்பாய் காண் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 2/4
நசையானேன் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 3/4
நாயேனை திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 4/4
நன்று இதுவோ திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 5/4
நடு இதுவோ திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 6/4
நண்ணாயால் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 7/4
நாடாயால் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 8/4
நாள் ஏதோ திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 9/4

 TOP
 
    நம்பி (3)
ஆதி அமரர் புராணனாம் அணி ஆவடுதுறை நம்பி நின்ற - 2.சேந்தனார்:2 2/3
மனக்கு இன்ப வெள்ள மலை_மகள் மணவாள நம்பி வண் சாந்தை ஊர் - 2.சேந்தனார்:2 3/3
&4 பூந்துருத்தி நம்பி காடநம்பி - 4.பூந்துருத்தி:10 10/5
அடிகள் அவரை ஆரூர் நம்பி அவர்கள் இசை பாட - 7.திருவாலி:3 10/3
&8 புருடோத்தம நம்பி - 8.புருடோத்தம:4 10/5

 TOP
 
    நம்பிக்கும் (1)
திலக நுதல் உமை நங்கைக்கும் திருவாவடுதுறை நம்பிக்கும்
  குலக அடியவர்க்கு என்னை ஆட்கொடுத்து ஆண்டுகொண்ட குணக்கடல் - 2.சேந்தனார்:2 5/1,2

 TOP
 
    நம்பியை (1)
தங்கு சீர் செல்வ தெய்வ தான்தோன்றி நம்பியை தன் பெரும் சோதி - 2.சேந்தனார்:1 7/3

 TOP
 
    நம்மை (2)
எண்_இல் பல் கோடி குணத்தர் ஏர் வீழி இவர் நம்மை ஆளுடையாரே - 2.சேந்தனார்:1 9/4
வார் அணி வன முலை மெலியும் வண்ணம் வந்துவந்து இவை நம்மை மயக்கும் மாலோ - 8.புருடோத்தம:1 1/2

 TOP
 
    நமர்களை (1)
நசிக்க வெண் நீறது ஆடும் நமர்களை நணுகா நாய்கள் - 1.திருமாளிகை:4 5/2

 TOP
 
    நமரோ (1)
நான் நமரோ என்னாதே நாடகமே ஆடுவரே - 8.புருடோத்தம:2 1/4

 TOP
 
    நயக்கும் (1)
குவளை மா மலர் கண் நங்கையாள் நயக்கும் குழகன் நல் அழகன் நம் கோவே - 2.சேந்தனார்:3 2/4

 TOP
 
    நயந்து (1)
நாயனாரை நயந்து உரை செய்தன - 9.சேதிராயர்:1 10/2

 TOP
 
    நயம் (1)
நனைக்கும் நலம் கிளர் கொன்றை மேல் நயம் பேசும் நல் நுதல் நங்கைமீர் - 2.சேந்தனார்:2 3/2

 TOP
 
    நயனத்து (1)
மடங்கலை மலரும் பன்னிரு நயனத்து அறு முகத்து அமுதினை மருண்டே - 2.சேந்தனார்:3 9/4

 TOP
 
    நயனம் (1)
கமலமே வதனம் கமலமே நயனம் கனகமே திருவடி நிலை நீர் - 3.கருவூர்:2 9/3

 TOP
 
    நரம்பாலும் (1)
நரம்பாலும் உயிர் ஈர்ந்தாய் நளிர் புரிசை குளிர் வனம் பாதிரம் - 3.கருவூர்:5 8/3

 TOP
 
    நல் (31)
சுடர் மணி விளக்கினுள் ஒளி விளங்கும் தூய நல் சோதியுள் சோதீ - 1.திருமாளிகை:1 2/2
நல் பெரும் பொருளாய் உரை கலந்து உன்னை என்னுடை நாவினால் நவில்வான் - 1.திருமாளிகை:1 3/2
ஞாலமே தமியேன் நல் தவத்தாயை தொண்டனேன் நணுகுமா நணுகே - 1.திருமாளிகை:1 5/4
தனதன் நல் தோழா சங்கரா சூலபாணியே தாணுவே சிவனே - 1.திருமாளிகை:1 7/1
கனக நல் தூணே கற்பக கொழுந்தே கண்கள் மூன்று உடையதோர் கரும்பே - 1.திருமாளிகை:1 7/2
தக்கன் நல் தலையும் எச்சன் வன் தலையும் தாமரை நான்முகன் தலையும் - 1.திருமாளிகை:1 9/1
சேம நல் தில்லை வட்டம் கொண்டு ஆண்ட செல்வ சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 11/3
கானே வரு முரண் ஏனம் எய்த களி ஆர் புளின நல் காளாய் என்னும் - 1.திருமாளிகை:3 3/1
நனைக்கும் நலம் கிளர் கொன்றை மேல் நயம் பேசும் நல் நுதல் நங்கைமீர் - 2.சேந்தனார்:2 3/2
குவளை மா மலர் கண் நங்கையாள் நயக்கும் குழகன் நல் அழகன் நம் கோவே - 2.சேந்தனார்:3 2/4
காவன் நல் சேனை என்ன காப்பவன் என் பொன்னை மேகலை கவர்வானே - 2.சேந்தனார்:3 3/2
தேவின் நல் தலைவன் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 3/3
தூவி நல் பீலி மா மயில் ஊரும் சுப்பிரமண்ணியன் தானே - 2.சேந்தனார்:3 3/4
மருண்டு உறை கோயில் மல்கு நல் குன்ற பொழில் வளர் மகிழ் திருப்பிடவூர் - 2.சேந்தனார்:3 10/1
சந்தன களபம் துதைந்த நல் மேனி தவள வெண் பொடி முழுது ஆடும் - 3.கருவூர்:2 2/1
வம்பு அளிந்த கனியே என் மருந்தே நல் வளர் முக்கண் - 3.கருவூர்:5 3/3
வெய்ய செம் சோதி மண்டலம் பொலிய வீங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் - 3.கருவூர்:10 1/1
துனிபடு கலவி மலை_மகளுடனாய் தூங்கு இருள் நடு நல் யாமத்து என் - 3.கருவூர்:10 3/3
துரு கழல் நெடும் பேய் கணம் எழுந்து ஆடும் தூங்கு இருள் நடு நல் யாமத்தே - 3.கருவூர்:10 6/2
தொழிலை ஆழ் நெஞ்சம் இடர்படா வண்ணம் தூங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் - 3.கருவூர்:10 7/3
ஒருங்கு இரு கண்ணின் எண்_இல் புன் மாக்கள் உறங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் - 3.கருவூர்:10 10/1
தொறுக்கள் வான் கமல மலர் உழக்க கரும்பு நல் சாறு பாய்தர - 7.திருவாலி:1 10/1
அருள்செய்து ஆடும் நல் அம்பல கூத்தனே அணி தில்லை நகர் ஆளீ - 7.திருவாலி:2 4/1
உருவம் பாகமும் ஈந்து நல் அம் தியை ஒண் நுதல் வைத்தோனே - 7.திருவாலி:2 4/4
உடையும் பாய் புலித்தோலும் நல் அரவமும் உண்பதும் பலி தேர்ந்து - 7.திருவாலி:2 7/1
அறிவும் மிக்க நல் நாணமும் நிறைமையும் ஆசையும் இங்கு உள்ள - 7.திருவாலி:2 8/1
மறைகள் நான்கும் கொண்டு அந்தணர் ஏத்த நல் மா நடம் மகிழ்வானே - 7.திருவாலி:2 8/4
உரிவை நல் உத்தரியம் உகந்தான் உம்பரார்-தம் பிரான் - 7.திருவாலி:4 4/2
வாச நல் மலர் அணி குழல் மடவார் வைகலும் கலந்து எழு மாலை பூசல் - 8.புருடோத்தம:1 11/2
தேன் நல் வரி வண்டு அறையும் தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 1/3
வேரி நல் குழலாள் இவள் விம்முமே - 9.சேதிராயர்:1 3/4

 TOP
 
    நல்ல (1)
முலைகள் தந்து அருளும் தாயினும் நல்ல முக்கணான் உறைவிடம் போலும் - 3.கருவூர்:2 1/2

 TOP
 
    நல்லார் (1)
சூடக கை நல்லார் தொழுது ஏத்த தொல் உலகில் - 4.பூந்துருத்தி:2 8/2

 TOP
 
    நல்லை (1)
தாயினும் மிக நல்லை என்று அடைந்தேன் தனிமையை நினைகிலை சங்கரா உன் - 8.புருடோத்தம:1 8/2

 TOP
 
    நலம் (5)
நனைக்கும் நலம் கிளர் கொன்றை மேல் நயம் பேசும் நல் நுதல் நங்கைமீர் - 2.சேந்தனார்:2 3/2
நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி நலம் புரி பரமர்-தம் கோயில் - 3.கருவூர்:1 3/2
நாரணன் பரவும் திருவடி நிலை மேல் நலம் மலி கலை பயில் கருவூர் - 3.கருவூர்:2 10/2
மொய்ம்பராய் நலம் சொல் மூதறிவாளர் முகத்தலை அகத்து அமர்ந்து எனக்கே - 3.கருவூர்:4 9/3
நலம் கலந்து அடியேன் சிந்தையுள் புகுந்த நம்பனே வம்பனேனுடைய - 3.கருவூர்:10 9/2

 TOP
 
    நலிய (1)
நோயோடு பிணி நலிய இருக்கின்ற அதனாலே - 6.வேணாட்டடிகள்:1 4/2

 TOP
 
    நலிவது (1)
எழுந்து இன்று என் மேல் பகையாட வாடும் எனை நீ நலிவது என் என்னே என்னும் - 1.திருமாளிகை:3 5/2

 TOP
 
    நவலோக (1)
நன்றே இவள் நம் பரம் அல்லள் நவலோக நாயகன் பாலளே - 2.சேந்தனார்:2 10/4

 TOP
 
    நவில் (4)
சொல் நவில் முறை நான் காரணம் உணரா சூழல் புக்கு ஒளித்த நீ இன்று - 3.கருவூர்:7 7/1
கல் நவில் மனத்து என் கண் வலை படும் இ கருணையில் பெரியது ஒன்று உளதே - 3.கருவூர்:7 7/2
மின் நவில் கனக மாளிகை வாய்தல் விளங்கு இளம் பிறை தவழ் மாடம் - 3.கருவூர்:7 7/3
பொன் நவில் புரிசை ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 7/4

 TOP
 
    நவில்வான் (1)
நல் பெரும் பொருளாய் உரை கலந்து உன்னை என்னுடை நாவினால் நவில்வான்
  அற்பன் என் உள்ளத்து அளவிலா உன்னை தந்த பொன்னம்பலத்து அரசே - 1.திருமாளிகை:1 3/2,3

 TOP
 
    நவிற்றுமவர் (1)
நாடகத்தின் கூத்தை நவிற்றுமவர் நாள்-தோறும் - 4.பூந்துருத்தி:2 8/3

 TOP
 
    நளிர் (1)
நரம்பாலும் உயிர் ஈர்ந்தாய் நளிர் புரிசை குளிர் வனம் பாதிரம் - 3.கருவூர்:5 8/3

 TOP
 
    நற்றாயொடு (1)
உறவும் பெற்ற நற்றாயொடு தந்தையும் உடன்பிறந்தவரோடும் - 7.திருவாலி:2 8/2

 TOP
 
    நறு (2)
நா திரள் மறை ஓர்ந்து ஓமகுண்டத்து நறு நெயால் மறையவர் வளர்த்த - 3.கருவூர்:1 7/3
வார் அணி நறு மலர் வண்டு கெண்டு பஞ்சமம் செண்பக மாலை மாலை - 8.புருடோத்தம:1 1/1

 TOP
 
    நன்று (3)
இ தெய்வ நெறி நன்று என்று இருள் மாய பிறப்பு அறா இந்திரசால - 2.சேந்தனார்:1 5/1
நன்று இதுவோ திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 5/4
ஓவாதே அழைக்கின்றான் என்று அருளின் நன்று மிக - 6.வேணாட்டடிகள்:1 10/2

 TOP
 
    நன்றே (1)
நன்றே இவள் நம் பரம் அல்லள் நவலோக நாயகன் பாலளே - 2.சேந்தனார்:2 10/4

 TOP
 
    நனைக்கும் (1)
நனைக்கும் நலம் கிளர் கொன்றை மேல் நயம் பேசும் நல் நுதல் நங்கைமீர் - 2.சேந்தனார்:2 3/2

 TOP
 
    நனைந்து (1)
எழிலை ஆழ்செய்கை பசும் கலன் விசும்பின் இன் துளி பட நனைந்து உருகி - 3.கருவூர்:10 7/1

 TOP